உங்கள் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரத் தொழில் நிபுணர்களின் தகவல் முன்னோக்கி செல்கையில்

சபாஷ் மலேசியர்களே! ஒரு மாற்றத்தை உருவாக்கியதற்கு நன்றி. கோவிட்-19 ஐ
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததில் உங்கள் அனைவரின் பங்கும்
அடங்கியுள்ளது. இருந்தபோதிலும், இந்த கொள்ளைநோய் இன்னும்
தீர்ந்தபாடில்லை. இதனைக் கடந்து முன்னோக்கி செல்கையில், நாம் பெற்ற அனுபவங்களை மறக்கக்கூடாது. நாம் இயல்பான நிலைக்குத் திரும்ப போவதில்லை, மாறாக, ஒரு புதிய இயல்புநிலையை ஒன்றிணைந்து உருவாக்குவோம்.

Pesanan daripada para Doktor,Jururawat dan Pakar Kesihatan anda Mengenai langkah ke hadapan.

Syabas,rakyat Malaysia! Terima kasih kerana telah melakukan perubahan. Anda semua telah memainkan peranan dalam mengawal penularan COVID-19. Namun,wabak ini masih belum berakhir. Saat kita melangkah ke hadapan, jangan lupa pengajaran yang telah kita pelajari. Kita tidak akan "kembali seperti biasa', kita sedang membina ' kebiasaan baharu' bersama-sama.