உங்கள் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரத் தொழில் நிபுணர்கள் வழங்கும் பணிக்குத்திரும்புவோர்க்கான தகவல்

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை தளர்த்தப்பட்ட இவ்வேளையில், மலேசியர்கள் அனைவரும் தங்கள்செயல்களில் கவனமாக இருக்கவேண்டும். வீட்டிலும் பணியிடத்திலும் சுயதூய்மையைப் பேணுவது,வெளியாட்களிடம் ஒரு பாதுகாப்பான இடைவெளியை நிறுவுவது போன்ற சில ஆலோசனைகளைநினைவில் கொள்ளுங்கள்.