உங்கள் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரத் தொழில் நிபுணர்களின் தகவல் முன்னோக்கி செல்கையில்

சபாஷ் மலேசியர்களே! ஒரு மாற்றத்தை உருவாக்கியதற்கு நன்றி. கோவிட்-19 ஐ
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததில் உங்கள் அனைவரின் பங்கும்
அடங்கியுள்ளது. இருந்தபோதிலும், இந்த கொள்ளைநோய் இன்னும்
தீர்ந்தபாடில்லை. இதனைக் கடந்து முன்னோக்கி செல்கையில், நாம் பெற்ற அனுபவங்களை மறக்கக்கூடாது. நாம் இயல்பான நிலைக்குத் திரும்ப போவதில்லை, மாறாக, ஒரு புதிய இயல்புநிலையை ஒன்றிணைந்து உருவாக்குவோம்.

Read more

உங்கள் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரத் தொழில் நிபுணர்கள் வழங்கும் பணிக்குத்திரும்புவோர்க்கான தகவல்

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை தளர்த்தப்பட்ட இவ்வேளையில், மலேசியர்கள் அனைவரும் தங்கள்செயல்களில் கவனமாக இருக்கவேண்டும். வீட்டிலும் பணியிடத்திலும் சுயதூய்மையைப் பேணுவது,வெளியாட்களிடம் ஒரு பாதுகாப்பான இடைவெளியை நிறுவுவது போன்ற சில ஆலோசனைகளைநினைவில் கொள்ளுங்கள்.

Read more

இந்த இரமலான் மாதத்தில் மகிழ்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ சில ஆலோசனைகள்

உங்கள் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரத் தொழில் நிபுணர்கள் வழங்கும் தகவல்
இந்த இரமலான் மாதத்தில் மகிழ்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ சில ஆலோசனைகள்

Read more

அபாயகூறுகளுக்கு ஆட்படுவோர்க்கான தகவல்

உங்களுடைய மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் தொழில் நிபுணர்களிடமிருந்து

கோவிட் -19 கொள்ளைநோயின் போது, முதியோர்கள், நாள்ப்பட்ட உடல்நலகுறைகள்உடையவர்கள் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான இயல்பான மருத்துவசேவைகள்தடங்கலாக சாத்தியமுள்ளது.

Read more